How to create a bussines card in photoshop



How to create a business card in Photoshop
போட்டோசாப் பாடத்தை தமிழில் கற்பது என்பது மிக எளிதானது. தாய்மொழியில் கற்றும் பாடங்கள் விரைவில் நம் மனதில் நிற்கும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவினை வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்…
போட்டோசாப்பில் விசிட்டிங் கார்டு செய்வது எப்படி… அவற்றில் Illustrator போன்ற சாப்ட்வேர் பயன்படுத்தி மேலும் அழகூட்டுவது எப்படி என்று இந்த வீடியோ பதிவில் பார்க்க இருக்கிறோம்…
EPS Source File:
(or)

DTP கற்கும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்…
தாய்மொழியில் கனிணியைக் கற்பது என்பது நமக்கு பல நன்மைகளை உண்டாக்கும். அவ்வகையில் Photoshop 7.0, Page Maker 7.0. Corel Draw X3, X5, X6, In Design CS6, M.S. Office 2007, Typing Master Pro, என்று பல மென்பொருள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம்…
மேலும் நமது வீடியோக்களில் வெளிவரும் படங்களை PSD பைல்களை விற்பனைக்கும் பதிவேற்றம் செய்துள்ளோம்..
தமிழ் எழுத்துருக்களையும் விற்பனை செய்கிறோம்… விருப்பமுள்ளவர்களும், தேவையுள்ளவர்களும் நமது வலைதளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்…
PSD File:
Tamil Key Man:
——————————————————————————————————–
வளவன் கல்வி மற்றும் சமூக சேவைகள் (கிராம) அறக்கட்டளைக்கு தாங்கள் உதவ நினைத்தால் 10, 20, 50 அல்லது அதற்கு மேலான தொகையை நீங்கள் தந்து உதவலாம்.
கீழ்காணும் லிங்க் வழியாக சென்று வங்கி மூலமாகவோ ஆன்லைன் பரிவர்த்தனையாகவோ செலுத்தலாம்..

——————————————————————————————————–
——————————————————————————————————–
சமூக வலைதளங்களிலும் எங்களைப் பின்தொடரலாம்.

——————————————————————————————————–
எங்களது வலைதளம்
www.editorvalavan.com
——————————————————————————————————–

source

You must be logged in to post a comment.